மட்டக்களப்பு சத்துருகொண்டானில் விபத்து....................

மட்டக்களப்பு சத்துருகொண்டானில் விபத்து....................

(கடோ கபு) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றை வீதியால் கம்பிக்குழாய்களை ஏற்றிச்சென்ற   மஹேந்திரா தயாரிப்பான சிறிய ரக வட்டா வாகனமும் மோதித்தள்ளியுள்ளது. 

இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டி பிரதான வீதியிலிருந்து தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளதோடு இவ் விபத்தில் சிக்கிய இண்டு வாகனங்களும் சிறு சேதத்துக்குள்ளாகியுள்ளது.




Comments