மட்டக்களப்பு அமிர்தா நிறுவனத்தின் ஒருவருட சேவைகள்.............
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற வியாபார மற்றும் தொழில் முயற்சியாண்மைகளில் காணப்படும் தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கான சேவைகளை முன்னெடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட அமிர்தா நிறுவனத்தின் சேவையினை நகரின் புகையிரத வீதியில் ஆரம்பித்து 1வது ஆண்டினை கடந்து கால் பதித்து பல சேவையினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஒருவருட சேவையில்:
தொழில் தொடக்க ஆலோசனைகள் - 4
நிதி மேலாண்மை - 119
தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் - 34
பயிற்சிகளுக்கான மையம் - 20
அத்தோடு நிறுவனத்தின் தரமான சேவையினை வழங்க உறுதுணையாக பணிசெய்யும் இணை நிறுவுனர் எஸ்.புருசோத்மன், சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி த.புவிகரன் மற்றும் சேவையாளர்கள் தங்கள் சேவையை சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment