காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச்சபை கூட்டம்...............

 காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச்சபை கூட்டம்...............

மட்டக்களப்பு, காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச்சபை கூட்டம் (14) நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு, போரத்தின் செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டது.

விசேட அதிதிகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அஸீஸ், காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் மகுசூம், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்த்தர் ஜவாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவராக ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தெரிவு செய்யப்பட்டார்.

Comments