ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு தலைமையகம் இன்று திறந்து வைப்பு..............
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் இன்றைய தினம், பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கட்டகொட தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றுது. நாடளாவிய ரீதியில் தமது காரியாலங்களை பெரமுன கட்சி திறந்து வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட காரியாலம், இன்று திறக்கப்பட்டது.
கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment