149 வருட வரலாறு மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி ஓர் பார்வை..............

 149 வருட வரலாறு மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி ஓர் பார்வை..............



மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் 149வது வருட நிகழ்வு  29.6.2024 அன்று நினைவு கூறப்பட்டது. இதை முன்னிட்டு மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் 13.07.2024 அன்று ஓர் நடைபவணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், இந்துக்கல்லூரியின் மைதானத்தில் விளையாட்டு நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.

எனவே பாடசாலையின் வரலாற்றை ஒரு தொகுப்பாக உங்கள் பார்வைக்காக வைக்கின்றேன் பிடித்திருந்தால் தயவு செய்து Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி விடுங்கள்.


Comments