வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய் ...............

 வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய் ...............

சமீபத்திய வேலை நிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 அதே போல் குறித்த அரசு ஊழியர்களுக்கு  பாராட்டு சான்றிதழ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments