மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பழந்தோட்ட பிள்ளையார் ஆலய சங்காபிஷேக நிகழ்வு................
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக வளாகத்தில் இருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் (25.06.2024) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment