கதிர்காமக்கந்தனை தரிசிப்பதற்கான உகந்தை காட்டுப்பாதை திறந்து வைப்பு.....
வருடந்தோறும் நடைபெறும் கதிர்காம கந்தன் ஆலயத்திற்கான நடைபவணி இவ்வருடமும் 2024ம் ஆண்டு காட்டு வழிப்பாதை பயமாணது, உகந்தை வழியூடாக செல்வதற்கான வாயிலை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் 30ம் திகதி காலை 6.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வழியாக இன்று முதலாம் தொகுதி மக்கள் தம் காட்டு வழிப்பாதையை தொடங்கியுள்ளனர்.
Comments
Post a Comment