கொக்கட்டிச்சோலையில் விபத்து.................

கொக்கட்டிச்சோலையில் விபத்து.................

(கடோ கபு) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான நகர் பகுதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கிளைக்கு அருகாமையில்  விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொக்கட்டிச்சோலை பிரதான சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் உயர்ரக மோட்டார் சைக்கிளில் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன் இவ் விபத்தில் வாகனங்களில் பணித்தோருக்கு சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்


Comments