மட்டக்களப்பு மக்கள் வங்கியின் ஒழுங்கமைப்பில் வர்த்தக கண்காட்சி.............
மட்டக்களப்பு மக்கள் வங்கியின் ஒழுங்கமைப்பில் 'தொழில் முனைவோர்' எனும் தொனிப்பொருளில் வர்த்தக கண்காட்சி ஒன்று அரசடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மக்கள்வங்கி வளாகத்தில் இடம்பெற்றது.உலக நுண்பாக இசிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பங்குபற்றுதலுடன் வர்த்தக கண்காட்சி ஒன்று நேற்று காலை 8.00 மணிமுதல் பிற்பகல் .5.30 வரை நடை பெற்றது.
ஏராளமான பொதுமக்கள் கண் காட்சி கூடத்திற்கு வருகைதந்து பொருட்களை கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்ததது.
Comments
Post a Comment