வாகரையில் நாய் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு....

 வாகரையில் நாய் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு....

கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக அரசாங்கத்தால் நாய் பராமரிப்பு நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் வாகரையில் இவ் நாய் பராமரிப்பு நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.  இப்பராமரிப்பு நிலையமானது கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுடன், பாதுகாப்பான இருப்பிடத்தை வழங்குவதே நோக்கமாகும்.





Comments