காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரநடுகை திட்ட நிகழ்வு............

காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரநடுகை திட்ட நிகழ்வு............

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஒரு இலட்சம் மர நடுகை திட்ட நிகழ்வு  இடம்பெற்றது. மரம் நடும் திட்டமானது கோ கிறீன் பசுமை வேலைத் திட்டத்தின் கீழ், காத்தான்குடியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

நிகழ்வில் காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் நிஹால் அஹமட், கோ கிறீன், திட்ட ஏற்பாட்டாளர்களான மாஹிர், டாக்டர் நிஹாஜ் லாபீர், காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments