களுவன்கேணி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு புதிய கட்டடம்.............
மட்டக்களப்பு களுவன்கேணியில் அமைக்கப்பட்ட மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கான கட்டட திறப்பு விழா மற்றும் பாடசாலையை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பின் உதவியுடன் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. பாடசாலை கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் முக்கியஸ்தரான வேலானந்தம் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.
Comments
Post a Comment