மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க கூட்டம்...............

 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க கூட்டம்...............

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று  (16) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

Comments