குருக்கள்மடம் ஶ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி வருடாந்த சங்காபிஷேகம்..........

 குருக்கள்மடம் ஶ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி வருடாந்த சங்காபிஷேகம்..........

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி வருடாந்த சங்காபிஷேகம் இன்று (17) இடம்பெற்றது.

இந் நிகழ்வு ஆலயம் பிரதம குரு நவரத்தின முரசொலி மாறன் தலைமையிலான குழுவினால் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

Comments