ஆறு அமைச்சுக்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கோபாலரத்தினம்...............
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, திறன் விருத்தி மகளிர் அபிவிருத்தி, நீர் விநியோக துறை அமைச்சின் செயலாளராக பதவி வகித்த மூ.கோபாலரத்தினம் அவர்களுக்கு, இன்று 24.06.2024 .திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மேலும் பல அமைச்சுக்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கிழக்கு மாகாணத்தின் மொத்தம் ஆறு அமைச்சுக்களின் செயலாளராக அவர் பதவி வகிப்பது கிழக்கு மண்ணிற்கு கிடைத்த பெருமையாகும்.
Comments
Post a Comment