கதிர்காம காட்டு வழி பாதயாத்திரைக்கான கதவு எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும்.................
கதிர்காம காட்டு வழி பாதயாத்திரைக்கான கதவு எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் தெரிவித்தார்.
Comments
Post a Comment