ஏறாவூர்பற்று சமுர்த்தி பிரதேச மட்ட சமுதாய அமைப்பின் இரத்ததான நிகழ்வு....
ஏறாவூர்பற்று சமுர்த்தி பிரதேச மட்ட சமுதாய அமைப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துடன் இணைத்து மாபெரும் இரத்த தான நிகழ்வை (15) அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படுத்தப்பட்ட இவ்ரெத்ததான நிகழ்வில் பெருந்திரளான மக்கள் இரத்தான நிகழ்வில் கலந்து கொண்டு தம் இரத்தங்களை இன்னுமோர் உயிர் காப்பதற்காக வழங்கி இருந்தனர்.
இவ்ரெத்ததான நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment