விபுலானந்த வித்தியாலயத்தின் 64வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர்களிடையே கிரிக்கெட் சுற்று போட்டி..............
விபுலானந்த வித்தியாலயத்தின் 64வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர்களிடையே கிரிக்கெட் சுற்று போட்டி..............
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் 64 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டி நிகழ்வில் 243 வது ராணுவ படைப்பிரிவின் பிரிகேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், பாடசாலையின் பிரதி அதிபர் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment