2024ம் ஆண்டுக்கான புதிய கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தலைமையில்........
2024ம் ஆண்டுக்கான புதிய கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தலைமையில்........
2024ம் ஆண்டுக்கான புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் முகமாக புதிய கருத்திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் (13)ம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மாதிரி கிராம வேலைத்திட்டம், வாழ்வாதார கருத்திட்டங்கள் பற்றி 14 பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்தரையாடலில் மாவட்ட செயலக கருத்திட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் A.M.அலிஅக்பர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment