மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கிரிக்கெட் 2024....
கடந்த 30ம் திகதி ஆரம்பமான 2024ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கிக்கெட் போட்டியின் பெண்களுக்கான போட்டி (03)ம் திகதி பாட்டாளிபுரம் மைதானத்தில் இடம்பெற்றது, அப்போட்டியில் முதல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மட்டக்களப்பு நீர்ப்பாசண திணைக்களமும் மோதியது இதில் மாவட்ட செயலக அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
Comments
Post a Comment