மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியில்,புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்...........

 மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியில்,புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்...........

மட்டக்களப்பு, மாவட்டத்தில்  சமுர்த்தி வங்கியில் கைவிசேடம் வழங்களும் புத்தாண்டில் புதிய கொடுக்கல் வாங்கல்களும் (15)ம் திகதி  நடைபெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடுபூராகவும் சமுர்த்தி வங்கிகளில், கைவிசேடம் வழங்கல் நடவடிக்கை அன்றைய தினம்  மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு, மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியிலும் வாடிக்கையாளர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் கைவிசேடம் வழங்கப்பட்டும், சிறுவர், திரியமாதா கணக்குகளும் திறக்கப்பட்டன.






Comments