கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ........

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ........

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் கிராம சேவகர் பிரிவு ரீதியாக நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிறைந்துறைச்சேனை 206/Cபிரிவில் (08) அன்று  RDS கட்டடத்தில் பிரிவு உத்தியோகத்தர் ஏ.சி சாதிக்கீன் தலைமையில் இம்பெற்றது. 

 இந்நிகழ்வில் வளவாளராக கல்குடா ஜம்மியத்தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் தலைவரும், ஓட்டமாவடி பிரதேச செயலக கலாச்சார உத்தியோத்தருமான ஏ.எல்.பீர்முகம்மட் காஸிமி அவர்கள் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் அவர்களும் கலந்து கொண்டனர்.



Comments