மட்டக்களப்பு தேவாலயங்களில் பெரிய வெள்ளி சிலுவைப்பாதை.................
இன்று 29 பெரிய வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பில் எள்ள பெரும்பாலான தேவாலங்களில் திறந்த சிலுவைபாதை நடைபெற்றது. தவக்காலத்தின் முக்கிய நாளாகிய இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த புனத நாளில் இச்சிலுவை பாதையில் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
Comments
Post a Comment