வவுணதீவில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு...........
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவும் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாழ்வாதார சிற்றுண்டி தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (01) திகதி பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment