வவுணதீவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு............
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகத்தின் அனுசரனையில் வழங்கப்பட்ட அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் (07) பிரதேச செயலாளர் த.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Comments
Post a Comment