சற்று முன் மட்டக்களப்பு தன்னாமுனையில் விபத்து ஒருவருக்கு காயம்.............
சற்றுமுன் மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment