மட்டக்களப்பில் சம்பவம்: உடைந்து விழுந்தது பாலம் உயிர்தப்பிய மக்கள் ....
(கடோ கபு) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கரவெட்டி மகிழவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் உடைந்து விழுந்தது. இப் பாதையூடாக பல நூறு மக்கள் தினமும் போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் அத்தோடு பெரும்போக வேளான்மை அறுவடை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இவ்வாறு இந்த பாலம் உடைந்துள்ளமை விவசாயிகளுக்கு பலத்த நெருக்கடியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment