மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் தராசுகளில் பாரிய மோசடி...........
மட்டக்களப்பு கமநல சேவைப்பிரிவுக்கு உட்பட்ட பெரிய வட்டவான், நவுண்டலிமடு இமாவடி ஓடை போன்ற பிரதேசங்களை சேர்ந்த நெல் வியாபாரிகளின் நிறுவை தராசுகளை, அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் திடீர் பரிசோதனை மேற்கொண்டபோது 08 தராசுகள் வியாபார சட்டங்களை மீறி பயன் படுத்தப்பட்ட நிறுவை தராசுகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment