மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டை முன்னிட்டு நடை பவனி.....

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டை முன்னிட்டு நடை பவனி.....
1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரி 2024ம் ஆண்டு தனது 78வது ஆண்டு நிறைவை ஒட்டி 17ம் திகதியாகிய இன்று மாபெரும் நடைபவனி ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தி இருந்தது. 
இந்நடைபவனியானது மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் திரு.பகீரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளாக பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இது மட்டக்களப்பு இந்துக்கல்லூரி நடாத்திய முதல் நடைபவணி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்

Comments