மட்டக்களப்பில் SWO நிறுவனத்தினால் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு....

 மட்டக்களப்பில்  SWO நிறுவனத்தினால்  30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு....

 SWO நிறுவனத்தினால் 2024ம் ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டு 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 30 துவிச்சக்கர வண்டிகள் வறிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் பாடசாலைகளுக்கு செல்வதற்காக தொலைதூரம் கால்நடையாக செல்ல வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்ட SWO நிறுவனத்தினர்  30 வறிய மாணவர்களுக்கு 2024ம் ஆண்டின்  புத்தாண்டை முன்னிட்டு 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான 30 துவிச்சக்கர வண்டிகளை  வழங்கி இருந்தது.










Comments