மண்முனை பற்று புதிய பிரதேச செயலாளராக சி.சுதாகரன் கடமையேற்பு.......

 மண்முனை பற்று புதிய பிரதேச செயலாளராக சி.சுதாகரன் கடமையேற்பு.......

மண்முனை பற்று பிரதேச செயலகத்தின்  புதிய பிரதேச செயலாளராக சி.சுதாகரன் அவர்கள் தம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச செயலாளர்  தெட்சணகௌரி தினேஷ்  அவர்கள் புதிய பிரதேச செயலாளர் அவர்களை வரவேற்று இருந்தார். இதன் போது  புதிய பிரதேச செயலாளர் தலைமையில் அறிமுக கூட்டம் இடம்பெற்றதுடன் திணைக்கள தலைவர்களையும், அலுவலக உத்தியோகத்தர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். 







Comments