மட்டு சமுர்த்திபணிப்பாளர் சி.புவனேந்திரன் அவர்களுக்கு கௌரவிப்பு......
மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றி மாற்றலாகி செல்லும் சிசுபாலன் புவனேந்திரன் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் கௌரவிப்பு நிகழ்வு 20.01.2024 அன்று நடைபெற்றது.
Comments
Post a Comment