திருப்பெருந்துறை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில்.......
ஸ்ரீ ராம ஜெயம் மங்களகரமான சோபகிருது வருஷம் எதிர்வரும் 10.01.2024 அன்று புதன்கிழமை ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பெருந்துறை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் மூல நட்ஷத்திர தினத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் விஷேச ஸ்நபன அபிஷேகம் மற்றும் விஷேட யாகம் நடைபெற்று ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேய பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் விஷேட உபசார நிகழ்வு, சுவாமி வீதியுலா இடம்பெறும். உற்சவம் நிறைவு பெற்றதும், அன்னதான நிகழ்வு இடம்பெறும்.
ஆஞ்சநேயர் பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு லட்டு, கேசரி, மற்றும் பால், பழவகைகள் கொடுக்க விரும்பும் அடியார்கள் நேர காலத்திற்கு முன் ஆலயத்தில் ஒப்படைக்கவும். தொடர்களுக்கு:
ஆலய செயலாளர்.கி.புவிதரன் 0773454624
பொருளாளர் க.செல்வராசா 0770587341
Comments
Post a Comment