ஆரையூர் விளையாட்டு கழகத்தின் இரத்ததான நிகழ்வு......
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகம் மாபெரும் இரத்ததான நிகழ்வை 25.01.2024 அன்று (வியாழக்கிழமை) ஆரையம்பதி இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலத்தில் காலை 9.00 மணி தொடக்கம் நடாத்தவுள்ளது.
இவ் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் உதிரத்தை வழங்குமாறு ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்புடன் அழைக்கின்றார்.
Comments
Post a Comment