இரத்ததான முகாம் .............

 இரத்ததான முகாம் .............

(எம்.எச்.எம்.அன்வர்) இலங்கைத் திருநாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின்( IJF) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் புதிய காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயத்தில் 04.02.2024 அன்று காலை 9.00 முதல் பி.ப 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்முகமாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், ஆர்வமுள்ள ஆண் பெண் கொடையாளர்கள் இவ் இரத்ததான நிகழ்வில் வழங்கி உதவுமாறு அழைக்கின்றோம்.

Comments