எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பட்டி கம்பஸில் கற்கை நெறிகள் ஆரம்பமானது..............
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பட்டி கம்பஸில் கற்கை நெறிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமானது. பட்டி கம்பஸின் ஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமயில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
3 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படவுள்ள நிலையில், முதலாம் கட்டமாக நாடளாவிய ரீதியிலிருந்து 700 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
2019ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பட்டி கம்பஸ் பாதுகாப்புத் தரப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த பின், கடந்த வருடம் பட்டி கம்பஸில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment