தன்னாமுனையில் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கார்..........
செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று தன்னாமுனை பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகன உரிமையாளர் மட்டக்களப்பு கல்லடித்தெருவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் விபத்தில் குறித்த நபருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகிறது.
Comments
Post a Comment