திராய்மடு ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டு கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.............
திராய்மடு ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டு கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.............
மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டு கழகத்தினால் 2024 புத்தாண்டினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திராய்மடு வீரபத்தினியம்மன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ துரைராஜா ரஜனிகாந் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆலய நிர்வாகத்தினர், ஸ்ரீ கிருஸ்ணா விழையாட்டு கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வருடா வருடம் பாடசாலை மாணவர்களுக்காக இவ் மனிதாபிமான உதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment