ஆனையிறவில் விபத்து.............
ஆனையிறவில்,எருமைமாட்டுடன் மோதிய வேகத்தில் எதிரில் வந்த ஹைஏஸ் வேனுடன் மோதிய பேருந்து. ஒருவர் பலியானதுடன் 8 பேருக்கு காயமடைந்துள்ளனர்.
யாழ் கிளிநொச்சி A9 வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, ஆனையிறவு பகுதியில் வைத்து எருமைமட்டுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருந்த ஹைஏஸ் ரக வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஹஏஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் பலத்தகாயமடைந்துள்ளனர்.
Comments
Post a Comment