வெள்ளத்தில் மூழ்கியது தொடருந்து நிலையம்............
சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலர் பிரிவுகளின் தாழ் நில பிரதேசங்கள் மூழ்கியுள்ள நிலையில் தொடருந்து நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தற்போதைய நிலையில் தொடருந்து பயணங்கள் இடம்பெற்றாலும் குறித்த பகுதியில் வெள்ள நீர் அதிகரிக்குமாயின் தொடருந்து போக்குவரத்தினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment