மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டு கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்............
2024ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் (01) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் அவர்களும், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன் மற்றும் கணக்காளர் சுந்தரலிங்கம், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள்என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment