முதியோர்களுக்கு செவிப்பறை உபகரணம் வழங்கிவைப்பு..........

 முதியோர்களுக்கு செவிப்பறை உபகரணம் வழங்கிவைப்பு..........

முதியோர் தேசிய செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்ட 07 முதியோர்களுக்கான செவிப்பறை உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திருமதி.எச்.எம்.ஹனாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments