கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தொகை மதிப்பின் இறுதி கணக்கெடுப்பு முன்னெடுப்பு.........

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தொகை மதிப்பின் இறுதி கணக்கெடுப்பு முன்னெடுப்பு.........

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தொகை மதிப்பின் இறுதி கணக்கெடுப்பு (04) திகதி கோறளைப்பற்று மத்திபிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
தொகை மதிப்பீட்டிற்காக ஒட்டப்பட வேண்டிய ஸ்டிக்கர்களை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் அவர்களினால் ஒட்டப்பட்டதுடன், இதில் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் அன்வர் சாதாத், புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் சசிகலா, அபிவிருத்தி உத்தியோகத்தர் நளீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments