மீண்டும் தெரிவானார் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக வாசுதேவன்....
(09)ம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் 2023ம் ஆண்டு செயற்பட்ட நிர்வாக சபையினரையே 2024ம் ஆண்டிற்ககாக அடுத்த ஒரு வருடத்துக்கு தொடந்தும் செயல்பட பொதுச்சபை அனுமதி வழங்கியதுடன், நிர்வாகத்தில் இருந்த வெற்றிடங்களுக்கு புதிய அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
தலைவராக வ . வாசுதேவன், முன்தேர்வு தலைவராக ந. தினேஷ்குமார், உப தலைவராக ச. ரவீந்திரன், உப தலைவராக ஜனாப் . M.B..அப்துல் ஹசன், செயலாளர் ஜெ. சாயிராஜன், உப செயலாளர் ஜீ . உதயகுமார், பொருளாளர் சு.பவானந்தராஜா, கல்வி இணைப்பு செயலாளர்எந்திரி.ம.குமரன், விளையாட்டு இணைப்பு செயலாளர் தி. டிஷாந்த், கலாசார இணைப்பு செயலாளர் ச.சந்திரகுமார், உட்கட்டமைப்பு இணைப்பு செயலாளர் எந்திரி.அ.சுரேஷ்குமார், ஊடக இணைப்பு செயலாளர் த .சாயிராம், சர்வதேச உறவுகள் இணைப்பு செயலாளர் பூ . இளங்கோ, நிதி சேகரிப்பு இணைப்பு செயலாளர் க.முரளீதரன்.
நிர்வாக சபை உறுப்பினர் திலகம் ஹரிதாஸ் ( ஆசிரியை ), S. விமலதாசன், ஏ. திருச்செல்வம், உருத்திராகரன், S.ராஜரெட்ணம், அகிலேஸ்வரன், இ.முகில்வளவன், ச .ஜெயராஜா, கணக்கு பரிசோதகர்கள் இ.பிரபா, த.குணராஜா.
இதேவேளை எமது விடுதி செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த பழைய மாணவர் சங்கத்தின் விடுதி இணைப்பாளராக சீ.குகன் அவர்களை ஏகமனதாக தெரிவானார்.
Comments
Post a Comment