மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்தில் ஆசிரியர்களுக்கான சதுரங்கப் பயிற்சி நடாத்தப்படுகின்றது.........

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்தில் ஆசிரியர்களுக்கான சதுரங்கப் பயிற்சி நடாத்தப்படுகின்றது.........

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான சதுரங்கம் விளையாட்டுப் பயிற்சியும் போட்டியும் (19) நடைபெற்றது.

வலயக் கல்விப்பணிப்பாளரின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக 68 பாடசாலையில் இருந்து 68 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர். மூன்றுநாள் பயிற்சி இடம்பெற்று நான்காவது நாளில் போட்டி இடம் பெற்றது.

Comments