மட்டு இஞ்ஞாசியார் ஆலயத்தில் இரத்தான நிகழ்வு....
மட்டக்களப்பு டச்பார் இஞ்ஞாசியார் ஆலயத்தில் இரண்டாவது தடவையாக இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்தான நிகழ்வு ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இளைஞர் ஒன்றிய தலைவர் றெவன் றாகல் தலைமையில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதை கருத்தில் கொண்டு இவ்ரெத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக ஆலய பங்குத்தந்தை தெரிவித்தார்.
இவ்ரெத்த தான நிகழ்வுக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் அனுசரனை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment