களுதாவளையில் ஆரோக்கிய சகவாழ்வு நிலையம் திறந்து வைக்கப்பட்டது......
மட்டக்களப்பு களுதாவளை பகுதியில் சுகாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவபிரிவின் ஆரோக்கிய சகவாழ்வு நிலையம் இன்று (04) கிழக்கு மாகாண ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டது.
3.7மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் சகவாழ்வு நிலையம் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவபிரிவின் ஆரோக்கிய சகவாழ்வு நிலையம் திறப்பு விழா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment