கல்லடி விபுலானந்தாவில் 9A சித்தி பெற்று சஞ்சயன் சாதனை......
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ராஜ்குமார் சஞ்சய் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு மாணவரும் ஒன்பது A சித்தி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment