கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 9 மாணவிகள் 9A.......
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 9 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்று சாதனை புரிந்துள்ளார்கள்.அதிபரின் தலைமையின் கீழ் கல்லூரி நிர்வாகமானது சிறப்புடன் செயற்பட்டதன் காரணமாக, தமிழ், கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் என அனைத்து பாடங்களிலும் மிகவும் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள் இது கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காட்டுகிறது .
சிறப்பான பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவிகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
9A - 9 மாணவிகள், 8A B - 6 மாணவிகள், 8A C - 2 மாணவிகள், 7A 2B - 2 மாணவிகள், 7A B C - 2 மாணவிகள், 6A 3B - 1 மாணவி, 6A 2B C - 3 மாணவிகள், 6A B 2C - 1 மாணவி, 6A 2C S - 1 மாணவி, 5A 3B S - 1 மாணவி, 5A 2B 2C -1 மாணவி, 5A B 3C - 2 மாணவிகள், 5A B 2C S - 1 மாணவி.
இம்முறை 95% மாணவிகள் க.பொ.த சா/த பரீட்சையில் சித்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment